Nokia Purebook X14

புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான நோக்கியா நிறுவனத்தின் வெளியீடு இந்த லேப்டாப். வெறும் 1.1 கிலோதான் இதன் எடை. மக்னீசியத்தால் ஆனது. பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்படவில்லை.

எஸ் எஸ் டி டிரைவ் உபயோகப்படுத்தி இருப்பதால் கண்டிப்பாக பூட்டிங் மற்றும் செயல்பாடுகள் கண்டிப்பாக வேகமாய் இருக்கும்.

10வது தலைமுறை கோர் i5 இன்டெல் ப்ராசசர் மற்றும் 8 ஜி பி ரேம் உங்கள் மென்பொருள்கள் வேகமாய் இயங்குவதை உறுதி செய்கின்றன.

64 பிட் விண்டோஸ் 10 ( ஹோம் ) பதிப்பு இன்ஸ்டால் செய்து வருகிறது இந்த லேப்டாப்.

இதுவரை இதற்கு வந்துள்ள பீட்பேக் சிறப்பாகவே உள்ளது. உங்கள் லேப்டாப் பட்ஜெட் அதிகமாய் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் இதை வாங்கலாம். பிளிப்கார்ட் தளத்தில் இதை விலை Rs 59,990

Pc:Flipkart.com

Specifications

General

Sales PackageLaptop, Power Adaptor, User Guide with Warranty Terms and Conditions
Model NumberNKi510UL85S
Part NumberNKi510UL85S
SeriesPureBook X14
ColorBlack
TypeThin and Light Laptop
Suitable ForProcessing & Multitasking
Battery BackupUpto 8 hours
Power Supply65 W AC Adapter
Battery Cell3 cell
MS Office ProvidedNo

Processor And Memory Features

Processor BrandIntel
Processor NameCore i5
Processor Generation10th Gen
SSDYes
SSD Capacity512 GB
RAM8 GB
RAM TypeDDR4
Processor Variant10210U
Clock Speed1.6 GHz with Turbo Boost Upto 4.2 GHz
Memory Slots2 Slots
Expandable MemoryUpto 16 GB
RAM Frequency2666 MHz
Cache6 MB
Graphic ProcessorIntel Integrated UHD
Number of Cores4

Operating System

OS Architecture64 bit
Operating SystemWindows 10 Home
System Architecture64 bit

Port And Slot Features

Mic InYes
RJ45Yes
USB Port2 x USB 3.1, 1 x USB 2.0, 1 x USB 3.1 Type C
HDMI Port1 x HDMI Port
Hardware InterfaceNVMe SSD

Display And Audio Features

TouchscreenNo
Screen Size35.56 cm (14 inch)
Screen Resolution1920 x 1080 Pixel
Screen TypeFull HD LED Backlit IPS Display with Dolby Vision
SpeakersBuilt-in Dual Speakers
Internal MicBuilt-in Dual Microphone
Sound ChipRealtek HD Audio
Sound PropertiesDolby Atmos Best Expereinced with Headphones, Dolby Access App with Multiple Pre-set Audio Modes and Settings

Connectivity Features

Wireless LANIEEE 802.11a/b/g/n/ac
Bluetoothv5.1
EthernetIntegrated 10/100/1000 Gigabit Ethernet LAN
Wireless WANIntel Wireless-AC 9560

Dimensions

Dimensions320.2 x 214.5 x 16.8 mm
Weight1.1 kg

To Join Tamiltech portal whatsapp Group please click the link below

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.