சீன மொபைல் நிறுவனமான oppo தனது அடுத்த ஸ்மார்ட் போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அநேகமாய் Oppo A15 எனப்படும் அந்த மாடல் பட்ஜெட் மொபைல் போனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மாடல் குறித்து தனது ட்வீட்டர் கணக்கில் டீசர் வெளியுட்டுள்ளது.
Oppo A15 Specifications
Display | 6.52-inch with waterdrop eye protection screen | |
Android Version | Android 10 – ColorOS 7.2 | |
processor | MediaTek Helio P35 processor | |
Rear | 3-megapixel main sensor, 2-megapixel macro sensor, and 2-megapixel depth sensor | |
Memory RAM + ROM (GB) | 3GB / 32GB – Expandable with micro SD card | |
Battery (mAh) | 4,230mAh | |
SIM | 2 dedicated sim slots+ micro SD card | |
Colours | No information so far | |
Connector | No information so far | |
Price | No information so far |