வருகிற 14.05.21 வெள்ளிக்கிழமை இரவு 11.24.59 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ரிஷப ராசியில் 15.06.2021 காலை 09.23 மணி வரை சஞ்சாரம் செய்கிறார். இது லஹரி “பிலவ வருடம் வைகாசி மாத ராசி பலன்கள்”
மே 13 ராசி பலன்
🕉️மேஷம்மே 13, 2021 தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை “மே 13 ராசி பலன்”
மே 13 பஞ்சாங்கம்
சித்திரை – 30மே – 13 – ( 2021 )வியாழக்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷஸுக்லத்விதீயை ( 57.37 )குருரோஹிணி ( 58.4 )அதிகண்ட யோகம்பாலவ கரணம்ஸ்ராத்த திதி – த்விதீயை சந்திராஷ்டமம் – துலா ராசி சித்திரை “மே 13 பஞ்சாங்கம்”
மே 12 ராசி பலன்
🕉️மேஷம்மே 12, 2021 உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் மேம்படும். நண்பர்களின் உதவிகளால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான “மே 12 ராசி பலன்”
மே 12 பஞ்சாங்கம்
சித்திரை – 29மே – 12 – ( 2021 )புதன்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷஸுக்லப்ரதமை ( 52.45 )ஸௌம்யகார்த்திகை ( 51.55 )ஸோபன யோகம்கிம்ஸ்துக்ன கரணம்ஸ்ராத்த திதி – ப்ரதமை சந்திராஷ்டமம் – கன்னி ராசி உத்திரம் “மே 12 பஞ்சாங்கம்”
மே 11 ராசி பலன்
🕉️மேஷம்மே 11, 2021 கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து “மே 11 ராசி பலன்”
மே 11 பஞ்சாங்கம்
சித்திரை – 28மே – 11 – ( 2021 )செவ்வாய்கிழமை தின விசேஷம் – ஸர்வ அமாவாசைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணஅமாவாசை ( 47.55 )பௌமபரணி ( 45.28 ) ( 11:59pm )&கார்த்திகைஸௌபாக்ய யோகம்சதுஷ்பாத கரணம்ஸ்ராத்த “மே 11 பஞ்சாங்கம்”
மே 11 அமாவாசை தர்ப்பண சங்கல்பம்
நன்றி கோவை சுந்தர வாத்யார்
மே 10 ராசி பலன்
🕉️மேஷம்மே 10, 2021 உத்தியோகத்தில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும். இளைய சகோதரர்களிடம் கவனமாக இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேலோங்கும். வீட்டிற்காக ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். “மே 10 ராசி பலன்”
மே 10 பஞ்சாங்கம்
சித்திரை – 27மே – 10 – ( 2021 )திங்கட்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணசதுர்தசி ( 43.2 ) ( 11:11pm )&அமாவாசைஇந்துஅஸ்வினி ( 39.9 ) ( 09:35pm )&பரணிஆயுஷ்மான் யோகம்பத்ரை கரணம் ( 10.48 “மே 10 பஞ்சாங்கம்”