PM’s personal website hacked

ஏற்கனவே ஜூலையில் பல பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இன்று அதிகாலையில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோதியின் தனிப்பட்ட வெப்சைட் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தேசிய கோவிட் -19 நிவாரண அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க சொல்லி டிவீட்கள் போடப்பட்டன.

இப்பொழுது அந்த டிவீட்கள் டெலீட் செய்யப்பட்டுவிட்டன. அக்கவுண்டும் மீட்கபட்டுவிட்டது.

About Author