Realme Narzo 20

[responsivevoice_button voice=”Tamil Male”]

போன வாரம் ரியல் மீ நிறுவனம் Narzo சீரியஸ் மொபைல்களை அறிமுகப்படுத்தியது. இதில் முதலாவதாக Realme Narzo 20 என்ற மாடல் செப்டம்பர் 28ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைலை பிளிப்கார்ட் மற்றும் ரியல் மீ தளத்தில் வாங்க இயலும். மேலும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள கடைகளிலும் வாங்க இயலும்.

Realme Narzo 20
PC:Realme.com

Realme Narzo 20 Specifications

இயங்குதளம் :

Android 10 ( realme UI)

MediaTek Helio G85 SoC

டிஸ்ப்ளே :

6.5-inch 20:9 screen

ஸ்டோரேஜ் :

64GB / 128 GB

RAM : 4 ஜிபி

பேட்டரி :

6,000mAh battery

கேமிரா :

48MP AI triple camera ( 48MP primary shooter, 8MP ultra-wide-angle lens and a macro lens)

Front கேமரா : 8 MP

கலர் : Victory Blue and Glory Silver

நெட்ஒர்க் :

2 நானோ சிம் + 1 எஸ் டி கார்ட்

விலை : 4 GB / 64 GB மாடல் : ₹10,499 4 GB / 128 GB மாடல் : ₹11,499

About Author