இந்திய மொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கும் Xiamoi நிறுவனம் சமீபத்தில் Redmi 9 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. அநேகமாய் அடுத்த மாதத்தில் Redmi 9A மொபைல் விற்பனைக்கு வரலாம். அதே நேரத்தில் அடுத்தகட்ட மொபைலான Redmi K30 5G என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.
அநேகமாய் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. BIS சான்றிதழை சமீபத்தில் இந்த மாடல் பெற்றது.
Redmi K30 5G Specification
இயங்குதளம் :
No update on this yet
MediaTek Helio G25 Processor
Qualcomm’s Snapdragon 765G 5G processor, Adreno 620 GPU
டிஸ்ப்ளே :
6.67-inch dual-hole full-screen TUV Rheinland screen with 120Hz refresh rate and 2400 x 1080 FHD+ resolution and Corning Gorilla Glass 5
ஸ்டோரேஜ் :
6GB + 64GB / 6GB + 128GB / 8GB + 128GB.
பேட்டரி :
4500mAh battery with 30W fast charging
கேமிரா :
64-megapixel primary camera
8-megapixel super wide angle lens with f/2.2 aperture with 120-degree FoV + 5-megapixel macro lens with f/2.4 aperture + 2-megapixel depth lens with f/2.4 aperture
Front Camera
20-megapixel sensor with 2-megapixel portrait lens
இது தொடர்பான அடுத்த கட்ட அப்டேட் கிடைத்தவுடன் விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.