கடந்த பதிவில் இன்ஸ்டாக்ராமில் டெலிட் செய்த பதிவை எப்படி மீட்பது என்று சொல்லியிருந்தோம். அதே போன்று பேஸ்புக்கிலும் மீட்க இயலும். ஆனால் சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. சரியாக வேலை செய்ய சிலகாலம் ஆகலாம்.
Restore posts
1. பேஸ்புக்கில் உங்களது டைம்லைனுக்கு செல்லுங்கள்.
2. அங்கு “Activity Log” செலக்ட் செய்யவும்
3. அங்கே மேல் வரிசையில் Trash என்று இருப்பதை தேர்வு செய்யவும்.
4. அதில் நீங்கள் டெலிட் செய்த போஸ்ட்கள் இருக்கும். வேண்டும் என்ற போஸ்டை தேர்வு செய்து ரீ ஸ்டோர் செய்யவும்.
“Restore post ” ஆப்ஷன் சில சமயம் சரியாக வேலை செய்யவில்லை. அநேகமாய் அடுத்த அப்டேட்டில் சரியாகலாம். எனவே இப்பொழுது முயற்சித்து போஸ்ட் ரீஸ்டோர் ஆக வில்லையெனில் நாங்கள் பொறுப்பில்லை.