நேற்று வெளியிடப்பட்ட Galaxy F62 மாடலை தொடர்ந்து இன்று Galaxy A12 மாடலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் சாம்சங் நிறுவனத்தினர். F 62 ஹை ரேஞ்ச் மொபைல் என்றால் இன்று வந்துள்ள இந்த மாடல் மீடியம் ரேஞ்ச் மாடலாகும். நாளை முதல் ஆன்லைன் தளங்களிலும் சாம்சங் இணையதளத்திலும் விற்பனைக்கு வருகிறது.
Black, Blue and White என மூன்று நிறங்களில் வர உள்ள இந்த மொபைலின் விலை 4GB + 64 GB மாடலுக்கு 12,999 என்றும் 4 GB + 128 GB மாடலுக்கு 13,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Galaxy A12 Specifications
Display | 6.5-inch HD+ Infinity V display with 20:9 aspect ratio | |
Android Version | Android 10-based OneUI 2.5 | |
Processor | MediaTek Helio P35 | |
Rear | quad camera setup at the back with a 48-megapixel primary camera with ISOCELL GM2 sensor, 5-megapixel ultra-wide camera, a macro lens and a depth camera. | |
Memory RAM + ROM (GB) | 4GB+64GB & 4GB+128GB | |
Battery (mAh) | 5,000mAh & 15 W Charger | |
Colours | Laser Green, Laser Blue, Laser Grey | |
Price | 4GB+64GB – 12,999 and 4GB+128GB – 13,999 |