தென்கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் இன்று நைஜீரியாவில் தனது அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் Samsung Galaxy A3 Core மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மதிப்பில் Rs 6,500 வரும் இந்த மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை.
இது ஆரம்ப நிலை மொபைல் என்பதால் 1 ஜிபி RAM அதே போல் 16 ஜிபி மெமரி. எனவே இது புதிதாய் ஸ்மார்ட் மொபைல் வாங்குபவர்களுக்கு உயர் ரக மொபைல் வாங்க இயலாதவர்களுக்குமே.
Samsung Galaxy A3 Core Specifications
Display | 5.3-inch HD+ LCD display | |
Android Version | Android GO | |
AP | quad-core processor | |
Camera | Front 5 MP | |
Rear | 8MP | |
Memory RAM + ROM (GB) | 1 GB +16 GB | |
Battery (mAh) | 3000mAh | |
SIM | 4G LTE | |
Colours | Black, Blue, Red |