Samsung Galaxy F62 Launched – Specifications

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி மொபைலின் F வரிசை மொபைல்களில் அடுத்த மொபைலை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.F62 என்ற இந்த மாடல் பிப்ரவரி 22ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் , ரிலையன்ஸ் ஸ்டோர்ஸ் , சாம்சங் இணையதளம் மற்றும் ரீடைல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.Laser Green, Laser Blue, Laser Grey colour options ஆகிய கலர்களில் கிடைக்கும்.

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Smart Upgrade Programme (FSUP) மூலம் வாங்கினால் மொத்த விலையில் 70% செலுத்தினால் போதும். ஒருவருடம் கழித்து இந்த மொபைல் திருப்பி கொடுத்துவிட்டு அப்பொழுதைய கேலக்சி மொபைல் வாங்கிக் கொள்ளலாம் அல்லது மீதமிருக்கும் 30% செலுத்தி இதே மொபைலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Galaxy F62 Specifications

Display6.7-inch Super AMOLED Plus display with full HD+ resolution
Android VersionAndroid 11 – One UI Core 3.1
Processor Exynos 9825 processor
Rear64-megapixel primary sensor, 12-megapixel ultra-wide-lens (123-degree), 5-megapixel macro lens, and 5-megapixel depth lens & 32-megapixel sensor front camera
Memory RAM + ROM (GB)6 GB / 128 GB & 8GB / 128 GB
Battery (mAh)7,000mAh & 25 W Charger
ColoursLaser Green, Laser Blue, Laser Grey
Price6GB/128GB – 23,999 and 8GB/128GB – 25,999

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.