ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி

ஒரு நாள் கார்த்தால சீக்கிரமே கிளம்பி திருவெண்ணைநல்லூர் போறதா ப்ளான். ஆஹா என்னமோ திருவெண்ணெய் நல்லூராம்ன்னு ஜாலியா கிளம்பி போனா….. கழுதை பரதேசம் போனாப்புல கார் போயிண்டே இருக்கு. டிஃபன் ப்ரேக், காஃபி ப்ரேக், “ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி”