மதுர பக்தி
மனித குலம் துவக்கம் கண்டது முதல் இன்று வரை மனிதன் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகிறான்.பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னைச் செம்மைப்படுத்திக்கொண்ட மனித சமுதாயம் கலை, கலாச்சாரம் வழியாக தனது மேன்மையான நாகரீகத்தை வெளிப்படுத்தி வந்தது.அந்தந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் பொதுவாக அமைந்திருந்த எண்ணங்கள், ...