LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?
LIC IPO வாங்கலாமா இல்லையா என்று பார்ப்பதற்கு முன், ஐபிஓ சரியா தவறா என்று ஒரு பார்வை பார்த்து விடலாம். உங்கள் தாத்தா 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அந்த நிலம் இப்பொழுது உங்களுடையதாக இருக்கிறது. இப்ப நீங்க ஒரு இடத்தில் ...