ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் ராசி பலன் (துலாம் மாதம்)

ஜெய் ஸ்ரீமன் நாராயணா! வருகிற 17.10.2021 பிற்பகல் 01.12.17 மணிக்கு சூரியபகவான் கன்யா ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் அந்த ராசியில் 16.11.2021 பிற்பகல் 01.02.53 மணி வரை சஞ்சரிக்கிறார். “ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் ராசி பலன் (துலாம் மாதம்)”