ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 3
ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி - முதல் இரு பகுதிகள் தசா சந்தி : ஆண் பெண் ஜாதங்களில் தசைகள் புத்திகளை கணக்கிட வேண்டும். ஒருவருடைய தசை முடிந்து அதற்கு 11மாதங்களுக்குள் இன்னொருவர் தசை ஆரம்பித்தால் அது தசா சந்தி இது ...