கதவுகள்
வீடு என்றால் கதவு தான் முதலில் நினைவுக்கு வரும். வீடு கட்டுவதில் வாசக்கால் வைப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வீட்டின் லக்ஷ்மீகரம் என்பதே அதன் கதவு எத்தனை அழகாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். வீட்டிற்குள் நுழைபவர்களை வசீகரிக்கும் வகையில் ...