டிசம்பர் 01 கார்த்திகை 15 ராசி பலன் இன்றைய பஞ்சாங்கம் 🗓️01-12-2021⏳🟢புதன்கிழமை🍀 🕉️மேஷம்டிசம்பர் 01, 2021 மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். “டிசம்பர் 01 கார்த்திகை 15 ராசி பலன்”