காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3
மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி சென்றோம். செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே எடுத்துக் காட்டும் வகையில் சற்று சூன்யமாகத்தான் ...