பங்குனி மாத ராசி பலன்கள்

ப்லவ வருடம் பங்குனி மாத ராசி பலன்கள் (13.03.2022 முதல்13.04.2022 வரை)

வருகிற 13.03.2022 இரவு 08:49:01 மணிக்கு சூரியபகவான் கும்ப ராசியில் இருந்து  மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் மீன ராசியில் 13.04.2022 அதிகாலை 04:45:24 மணி வரை சஞ்சரிக்கிறார். பங்குனி மாத ராசி “ப்லவ வருடம் பங்குனி மாத ராசி பலன்கள் (13.03.2022 முதல்13.04.2022 வரை)”