மத்தியபிரதேசம் – என் பயணத்தில்

தமிழ்நாடு ,டெல்லிக்கு சமமாக நான் விரும்பிய  மாநிலம் மத்திய பிரதேசம். அதைப்பற்றி கேள்வி பட்டு படிக்க ஆரம்பித்த  இருந்தே அங்கே போக வேண்டிய ஆசை இருந்தது.முதல் முறை செல்ல பல வருடங்கள் பிடித்தது. மத்திய “மத்தியபிரதேசம் – என் பயணத்தில்”