பிலவ வருடம் புரட்டாசி மாதம் ராசி பலன்கள்

வருகிற 17.09.2021 தேதி நள்ளிரவு 01.13.31 மணி முதல் சிம்ம ராசியிலிருந்து  கன்னி ராசிக்கு சூரியபகவான் பெயர்ச்சியாகிறார் கன்னிராசியில் 17.10.2021 பிற்பகல் 01.12.16 மணி வரை சஞ்சரிக்கிறார் இது லகரி அயனாம்ச படி கணிக்கப்பட்டது “பிலவ வருடம் புரட்டாசி மாதம் ராசி பலன்கள்”