பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்

பத்ரிநாத் டைரீஸ் 2018 தீபாவளி விடுமுறையின் பொது பத்ரிநாத் சென்ற அனுபவம். குளிர், பனி, ஸ்னோஃபால் என்றவுடன் நினைவுக்கு வருவது சென்ற வருடம் பத்ரிநாத் சென்றது.மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் பத்ரிநாத் அடைந்தேன். “பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்”