‘அருணை ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்களாம்’ அவந்திகாவிடமிருந்துஅப்படி ஒரு அலைபேசி செய்தி வந்ததும் அதிர்ந்துதான் போனாள் அர்ச்சனா… “அச்சோ.. ஏன்… என்னாச்சு?” “அளவுக்கதிகமா தூக்க மாத்திரை சாப்ட்ருக்கார்” “தூக்க மாத்திரையா.. அய்யோ எதுனா தற்கொலை முயற்சியா?” “சே.. “அகம் புறம்”