முன்பு எப்பொழுதையும் விட இப்பொழுது மேற்கத்திய நிறுவனங்களின் சேவையை தவிர்த்து நமக்கேயான சேவைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்பொழுது ரஷ்யாவில் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் அவர்கள் அரசின் “Zoho mail- Alternative for Gmail”