Update Whatsapp immediately – CERT-In Warning

நம்முடைய மொபைல்களில் பல்வேறு செயலிகளை உபயோகிக்கிறோம். ஆனால் பலரும் எல்லா செயலிகளையும் அப்டேட் செய்வதில்லை. எனக்குத் தெரிந்தே பலர் இன்ஸ்டால் செய்ய ப்ளே ஸ்டோர் ஓபன் செய்வதோடு பின் அந்த பக்கம் செல்லவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் அப்டேட் செய்யாவிடில் செயலி வேலை செய்யாது என வரும்பொழுது மட்டுமே அப்டேட் செய்வார்கள். நீங்கள் அப்படி பட்டவர் எனில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். ஆட்டோ அப்டேட் வைத்திருந்தாலும் சரி , இல்லையெனில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்தாலும் சரி, சமீபத்திய அப்டேட்டை இன்ஸ்டால் செய்வது மிக சிறந்த பழக்கம். இதை நான் மட்டும் சொல்லலை , CERT-In Warning ம் அதைத்தான் சொல்கிறது.

CERT-In Warning for Whatsapp Users

உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் வெர்ஷன் v2.21.4.18 க்கு முற்பட்டதாக இருந்தால் உடனே அப்டேட் செய்யவும். அதே போன்று ஐஓஸ் ஸில் v2.21.32 க்கு முற்பட்டதாக இருந்தாலும் உடனடியாக அப்டேட் செய்து கொள்ளவும். இதை பற்றிய அவர்களின் மெசேஜ் கீழே

WhatsApp and WhatsApp Business for Android prior to v2.21.4.18 and WhatsApp and WhatsApp Business for iOS prior to v2.21.32.”

Multiple vulnerabilities have been reported in WhatsApp applications which could allow a remote attacker to execute arbitrary code or access sensitive information on a targeted system”.

There exist in WhatsApp applications due to a cache configuration issue and missing bounds check within the audio decoding pipeline.” “Successful exploitation of these vulnerabilities could allow the attacker to execute arbitrary code or access sensitive information on a targeted system,”

CERT-In Warning சொல்வது இந்த பழைய பதிப்புகளில் இருக்கும் சிறு குறைப்பாடு காரணமாக ஹேக்கர்ஸ் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை திருட முடியும்.

எனவே உடனுக்குடன் உங்கள் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யவும். லேட்டஸ்ட் வாட்ஸ் அப் பதிப்பு ( ஆண்ட்ராய்ட் 10ல் இன்று காலையில்

Cert-in Warning

About Author