Vivo 20 SE – Launched today

சீன மொபைல் நிறுவனமான விவோ தனது அடுத்த மாடலை இன்று இந்தியாவில் வெளியிட்டது. நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ள Vivo 20 SE மொபைலின் விலை Rs.20,999 /- . பிரபல ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களிலும், ஒப்போ நிறுவனத்தின் ரீடைல் ஸ்டோர்களிலும் இது கிடைக்கும்.

Gravity Black and Aquamarine Green colour என்ற இரு நிறங்களில் கிடைக்கும் இந்த மொபைலில் தனியாக பிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லை. இன் ஸ்க்ரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் மட்டுமே உள்ளது. இது மிக சன்னமான போன் ( 7.83 mm thickness ).

Pc: https://tech.hindustantimes.com/

Specifications

Display6.44-inch AMOLED screen with full HD+ resolution.
Android VersionAndroid 11 – Funtouch OS 11
processorQualcomm Snapdragon 665 processor
Reartriple rear camera setup. 48-megapixel primary sensor, 2-megapixel sensor (bokeh camera), and 8-megapixel wide-angle sensor
Front32-megapixel sensor
Memory RAM + ROM (GB)8 GB Ram & 128 GB space  
Battery (mAh)4,100mAh battery +33W Flash Charge
SIM2 dedicated sim slots+ micro SD card
PriceRs .20,999

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.