ஜூலை 28 ஆடி 12 ராசி பலன்

🕉️மேஷம்
ஜூலை 28, 2021

உறவினர்களின் வழியில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புரிதல் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : புரிதல் மேம்படும்.

🕉️ரிஷபம்
ஜூலை 28, 2021

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரோகிணி : இழுபறிகள் குறையும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

🕉️மிதுனம்
ஜூலை 28, 2021

நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.

🕉️கடகம்
ஜூலை 28, 2021

மனதில் புதுவிதமான நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சிலருக்கு பணி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். நண்பர்களின் உதவிகளால் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நம்பிக்கையான நாள்.
பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ஆயில்யம் : மந்தநிலை குறையும்.

🕉️சிம்மம்
ஜூலை 28, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

🕉️கன்னி
ஜூலை 28, 2021

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.
அஸ்தம் : ஆசைகள் உண்டாகும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

🕉️துலாம்
ஜூலை 28, 2021

போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளியிடும்போது சிந்தித்து செயல்படவும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : விழிப்புணர்வு வேண்டும்.
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

🕉️விருச்சிகம்
ஜூலை 28, 2021

மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
அனுஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
கேட்டை : லாபம் மேம்படும்.

🕉️தனுசு
ஜூலை 28, 2021

விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிதானத்துடன் முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சிந்தனைகள் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.

🕉️மகரம்
ஜூலை 28, 2021

குடும்பத்தில் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும். மனை விருத்திக்கான உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : பெருமை உண்டாகும்.
அவிட்டம் : தாமதங்கள் குறையும்.

🕉️கும்பம்
ஜூலை 28, 2021

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறமொழி பேசும் நபர்களின் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : நெருக்கடிகள் நீங்கும்.
சதயம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

🕉️மீனம்
ஜூலை 28, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு அகலும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : போட்டிகள் குறையும்.
ரேவதி : சோர்வு அகலும்.

About Author