அக்டோபர் 30 ஐப்பசி 13 ராசி பலன்

அக்டோபர் 30 ஐப்பசி 13 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

🕉️மேஷம்
அக்டோபர் 30, 2021

எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தாய்மாமன் உறவுகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கார்த்திகை : பொறுமை வேண்டும்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 30, 2021

வாக்குவன்மையின் மூலமாக ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கலைத்துவமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

கார்த்திகை : அனுபவம் மேம்படும்.
ரோகிணி : பொறுப்புகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 30, 2021

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெற்றிகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


🕉️கடகம்
அக்டோபர் 30, 2021

செயல் திறமைகள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களால் வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
பூசம் : திருப்தியான நாள்.
ஆயில்யம் : உணவுகளில் கவனம் வேண்டும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 30, 2021

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவி செய்யவும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

மகம் : குழப்பமான நாள்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.


🕉️கன்னி
அக்டோபர் 30, 2021

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அலுவலக பணிகளில் பொறுப்புகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத திடீர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இறைநம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.
அஸ்தம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சித்திரை : மாற்றமான நாள்.


🕉️துலாம்
அக்டோபர் 30, 2021

வியாபார பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
விசாகம் : நன்மையான நாள்.


🕉️விருச்சிகம்
அக்டோபர் 30, 2021

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வழக்கு சம்பந்தமான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : நிதானம் வேண்டும்.


🕉️தனுசு
அக்டோபர் 30, 2021

குடும்ப உறுப்பினர்களிம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : ஆசைகள் பிறக்கும்.


🕉️மகரம்
அக்டோபர் 30, 2021

தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் இன்மை யான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️கும்பம்
அக்டோபர் 30, 2021

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். பாக பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர்வுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : லாபங்கள் மேம்படும்.


🕉️மீனம்
அக்டோபர் 30, 2021

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவருவாயை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சஞ்சலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.