இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 3

*🕉️மேஷம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 3

ஆடி 19 – திங்கள்

உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள். மனைகளால் இலாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : இலாபம் அதிகரிக்கும்.

கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 3

ஆடி 19 – திங்கள்

தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நிபுணர்களின் ஆலோசனைகளால் முக்கிய விஷயங்களில் தீர்வு காண்பீர்கள். தந்தையின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதை குறைத்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.

ரோகிணி : விருப்பங்கள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : ஆலோசனைகளை தவிர்க்கவும்.
—————————————
*🕉️மிதுனம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 3

ஆடி 19 – திங்கள்

நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பங்களால் அவதிப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உறவினர்களால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.

திருவாதிரை : குழப்பங்கள் தோன்றும்.

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*🕉️கடகம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 3

ஆடி 19 – திங்கள்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் சாதகமாக முடியும். செயல் திறமை அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை பயில்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

பூசம் : ஆதரவு கிடைக்கும்.

ஆயில்யம் : கலகலப்பான நாள்.
—————————————
*🕉️சிம்மம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 3

ஆடி 19 – திங்கள்

வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாரிசுகளால் சுபவிரயம் உண்டாகும். புதுவிதமான உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பொருளாதாரம் உயரும்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : சுபவிரயம் உண்டாகும்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி, நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். புத்திரர்களின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : கவலைகள் நீங்கும்.

அஸ்தம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை : தேவைகள் நிறைவேறும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். நிர்வாகத்தில் உள்ள குறைகளை சரி செய்வீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நட்பு வட்டம் விரிவடையும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.

சுவாதி : நட்பு வட்டம் விரிவடையும்.

விசாகம் : மேன்மையான நாள்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

தந்தையிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் கிடைக்கும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.

அனுஷம் : தனவரவு உண்டாகும்.

கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

பிறருக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் ஈடேற காலதாமதமாகும். விளையாட்டு வீரர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : சிந்தித்து செயல்படவும்.

பூராடம் : அனுசரித்து செல்லவும்.

உத்திராடம் : கவனத்துடன் செயல்படவும்.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

தொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சதயம் : பொறுமையுடன் செயல்படவும்.

பூரட்டாதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்டு 03, 2020

ஆடி 19 – திங்கள்

பூர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் மேம்படும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : வருமானம் மேம்படும்.

உத்திரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.

ரேவதி : சுபச்செய்திகள் வந்தடையும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.