ஜனவரி 10 பஞ்சாங்கம்

தின விஷேஷம் : மஹா பெரியவா ஆராதனை & பிரதோஷம் பிரதோஷம்

தமிழ் தேதி : மார்கழி 26 (தனுர் மாசம்)

ஆங்கில தேதி : ஜனவரி 10 (2021)

கிழமை :  ஞாயிற்றுக்கிழமை /பானு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : த்வாதசி ( 23.33 ) ( 03:51pm ) & த்ரயோதசி

ஸ்ரார்த்த திதி :த்வாதசி

நக்ஷத்திரம் : அனுஷம் ( 9.0 ) ( 10:15am ) & கேட்டை

கரணம் : தைதுல கரணம்

யோகம் : சுப யோகம் ( கண்ட யோகம்)

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் –தயிர்

சந்திராஷ்டமம் ~ அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .

ஜனவரி 10  – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்


சூரிய உதயம் ~ காலை 6. 39
சூரியாஸ்தமனம் ~ மாலை 6.01 pm

ராகு காலம் ~04:30pm to 06:00pm
எமகண்டம் ~ 12:00noon to 01:30pm
குளிகை ~ 03:00pm to 04:30pm

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில் இணைய கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.