ஏப்ரல் 7 2022 தின ராசி பலன்கள்

டிசம்பர் 13 கார்த்திகை 27 ராசி பலன்

டிசம்பர் 13 கார்த்திகை 27 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🗓️13-12-2021⏳
🌼திங்கட்கிழமை🌼

🕉️மேஷம்
டிசம்பர் 13, 2021

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். துணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : தன்னம்பிக்கை மேம்படும்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 13, 2021

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். பிள்ளைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அவரவர்களின் முயற்சிக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரோகிணி : நன்மையான நாள்.
மிருகசீரிஷம் : உயர்வு கிடைக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 13, 2021

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️கடகம்
டிசம்பர் 13, 2021

பூர்வீக சொத்துக்களால் உள்ள பிரச்சனைகள் நீங்கி அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். மக்கள் தொடர்பு துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய
புரிதல் ஏற்படும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : ஆர்வம் உண்டாகும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 13, 2021

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திருமணம் தொடர்பான சுபமுயற்சிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத சில விரயங்களால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமிர்த்தமான பொறுப்புகள் அதிகரிக்கும். வரவுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
பூரம் : இழுபறியான நாள்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 13, 2021

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் புதிய மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். இன்பமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : நட்பு கிடைக்கும்.
அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.


🕉️துலாம்
டிசம்பர் 13, 2021

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செய்யும் முயற்சியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தாயுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : ஆதரவு மேம்படும்.
சுவாதி : முடிவு கிடைக்கும்.
விசாகம் : விவாதங்கள் தவிர்க்கவும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 13, 2021

குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் மேம்படும். உடன்பிறப்புகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில யுக்திகளை கற்று கொள்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : அபிவிருத்தியான நாள்.


🕉️தனுசு
டிசம்பர் 13, 2021

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் நிலையில் சோர்வும், மந்தத்தன்மையும் உண்டாகும். உறவினர்களுக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். செலவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : அனுகூலம் உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.


🕉️மகரம்
டிசம்பர் 13, 2021

செய்கின்ற முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மனதில் புதிய நம்பிக்கையும், சுறுசுறுப்பும் உண்டாகும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். வியாபார பணியில் முன்னேற்றமான சூழல் காணப்படும். பிள்ளைகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : வெற்றிகரமான நாள்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.


🕉️கும்பம்
டிசம்பர் 13, 2021

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணியில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சுபவிரயங்களால் சேமிப்புகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : சேமிப்புகள் குறையும்.


🕉️மீனம்
டிசம்பர் 13, 2021

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

About Author