ஜனவரி 02 மார்கழி 18 பஞ்சாங்கம்

டிசம்பர் 23 மார்கழி 08 பஞ்சாங்கம்

டிசம்பர் 23 மார்கழி 08 பஞ்சாங்கம்

பதிவுகளை உடனக்குடன் பெற

தமிழ் தேதி : மார்கழி 08
ஆங்கில தேதி : டிசம்பர் 23
கிழமை : புதன்கிழமை /குரு வாஸரம்

வருடம் : ப்லவ
அயனம்: தக்ஷிணாயனே
ருது : ஹேமந்த ருது
மாதம்:தநுர்
பக்ஷம் : க்ருஷ்ண
திதி : சதுர்த்தி ( 24.56 ) ( 03:58pm ) & பஞ்சமி

ஸ்ராத்த திதி – சதுர்த்தி
நக்ஷத்திரம்: ஆயில்யம் ( 46.25 )

யோகம் : வைத்ருதி யோகம்
கரணம் :  பாலவ கரணம்

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – அமிர்த யோகம்

சந்திராஷ்டமம் – தனுசு ராசி

மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

தனுசு ராசி க்கு டிசம்பர் 21 ந்தேதி மாலை 03:01 மணி முதல் டிசம்பர் 23 ந்தேதி நடு இரவு 12:34 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் / அஸ்தமனம்
சூர்ய உதயம் – 06.28am
சூர்ய அஸ்தமனம் – 5:49PM

ராகு காலம் / யமகண்டம் / குளிகை

ராகு காலம் – 01:30pm to 03:00pm
யமகண்டம் – 06:00am to 07:30am
குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.