நவம்பர் 20 பஞ்சாங்கம்

ஸ்கந்த சஷ்டி . சூர சம்ஹாரம்

தமிழ் தேதி : கார்த்திகை 5 (விருச்சிக மாசம்)

ஆங்கில தேதி : நவம்பர் 20

கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : சஷ்டி ( 51.38 )

ஸ்ரார்த்த திதி :சஷ்டி

நக்ஷத்திரம் : உத்திராடம் (உத்திராஷாடா) மாலை 3.00 pm வரை பிறகு திருவோணம் (ஷ்ரவணம்)

கரணம் : கௌலவ, தைதில, கரிஜ கரணம்

யோகம் : சுப யோகம் (கண்ட, விருத்தி யோகம்)

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

சந்திராஷ்டமம் –இரவு 9.03 வரை வ்ருஷபம் பின் மிதுனம்

நவம்பர் 19 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 9.15 ~ 10.15 am and 4.45 ~ 5.45 pm
சூரிய உதயம் ~ காலை 6.13
சூரியஅஸ்தமனம்~ மாலை 5.35


ராகு காலம்~ காலை 10.30 ~ 12.00
எமகண்டம் ~ மாலை 3.00 ~ 4.30
குளிகை ~ காலை 7.30 ~ 9.00

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில் இணைய

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.