மே 14 பஞ்சாங்கம்


சித்திரை – 31
மே – 14 – ( 2021 )
வெள்ளிக்கிழமை

தின விசேஷம் – அக்ஷய த்ருதீயை
&
விஷ்ணுபதி புண்யகாலம்


ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
த்ருதீயை ( 60.0 )
ப்ருகு
மிருகசீரிஷம் ( 60.0 )
ஸுகர்ம யோகம்
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – த்ருதீயை

ஷண்நவதி – க்ருத யுகாதி

சந்திராஷ்டமம் – துலா ராசி

சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .

துலா ராசி க்கு மே 12 ந்தேதி மாலை 06:50 மணி முதல் மே 14 ந்தேதி மாலை 06:19 மணி வரை. பிறகு விருச்சிக ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 10:30am to 12:00noon

யமகண்டம் – 03:00pm to 04:30pm

குளிகன் – 07:30am to 09:00am

வார சூலை – மேற்கு , தென்மேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:47am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – அக்ஷய த்ருதீயை
&
விஷ்ணுபதி புண்யகாலம் _*வ்ருஷப ரவி ( 44.23 ) ( 11:35pm )*_ _( 14 - 05 - 2021 )_

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.