சித்திரை – 21
மே – 04 – ( 2021 )
செவ்வாய்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
அஷ்டமி ( 31.50 ) ( 06:23pm )
&
நவமி
பௌம
திருவோணம் ( 19.8 ) ( 01:39pm )
&
அவிட்டம்
ஸுப்ர யோகம்
பாலவ கரணம் ( 2.59 ) ( 06:47am )
&
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – அஷ்டமி
சந்திராஷ்டமம் – மிதுன ராசி
மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .
மிதுன ராசி க்கு மே 02 ந்தேதி இரவு 08:29 மணி முதல் மே 04 ந்தேதி நடு இரவு 01:44 மணி வரை. பிறகு கடக ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:59am
சூர்ய அஸ்தமனம் – 06:25pm
ராகு காலம் – 03:00pm to 04:30pm
யமகண்டம் – 09:00am to 10:30am
குளிகன் – 12:00noon to 01:30pm
வார சூலை – வடக்கு , வடமேற்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:47am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம்
அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்
இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – நாஸ யோகம்