ஶுபக்ருத்

ஶுபக்ருத் வருட முக்கிய நாட்கள்

கோவை பேரூர் வைதீக ப்ராமண மட சம்ரக்ஷண வேத பாராயண சபை வெளியுட்டுள்ள இந்த பிடிஎப் ( ஶுபக்ருத் விஷேஷ நாட்கள் ) , அளவில் சிறியதாய் இருந்தாலும், நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இதில் அடங்கி விடுகின்றது. நமக்கு தேவையான விஷயங்களை மட்டுமே கொண்டு, அன்றாடம் தேவைப்படாத விஷயங்களைத் தரவில்லை.

  1. ஒவ்வொரு மாதமும் விஷேஷ நாட்கள்
  2. ஸ்ரார்த்த திதி
  3. சூர்ய / சந்திர கிரஹண நாட்கள்
  4. உபாகர்மா மந்திரங்கள்
  5. மாத பிறப்பு / அமாவாசை / மஹாளய தர்ப்பண சங்கல்பங்கள்

என நமக்குத் தேவையானவற்றை கொடுத்துள்ளனர்.

இந்த சபைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், புத்தகத்தில் கொடுத்துள்ள தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளவும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.