நவம்பர் 17 கார்த்திகை 01 பஞ்சாங்கம்

நவம்பர் 17 கார்த்திகை 01 பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

தமிழ் தேதி : கார்த்திகை 01
ஆங்கில தேதி : நவம்பர் 17
கிழமை : புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம்

தின விசேஷம் – முடவன் முழுக்கு

ஷண்நவதி – வ்யதீபாதம்

வருடம் : ப்லவ
அயனம்: தக்ஷிணாயனே
ருது : ஶரத் ருது
மாதம்:வ்ருஶ்சிக
பக்ஷம் : ஸுக்ல பக்ஷம்
திதி : த்ரயோதசி ( 13.11 ) ( 11:16am ) & சதுர்தசி
ஸ்ராத்த திதி – சதுர்தசி
நக்ஷத்திரம்: அஸ்வினி ( 45.50 )
யோகம் : வ்யதீபாத யோகம்
கரணம்: தைதுல கரணம்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் நாஸ யோகம்

சந்திராஷ்டமம் – கன்னி ராசி

உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை .

கன்னி ராசி க்கு நவம்பர் 16 ந்தேதி இரவு 10:33 மணி முதல் நவம்பர் 19 ந்தேதி காலை 09:06 மணி வரை. பிறகு துலா ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் / அஸ்தமனம்
சூர்ய உதயம் – 06.09am
சூர்ய அஸ்தமனம் – 5:39 PM

ராகு காலம் / யமகண்டம் / குளிகை

ராகு காலம் – 12:00noon to 01:30pm
யமகண்டம் – 07:30am to 09:00am
குளிகன் – 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு
பரிகாரம் பால்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.