100 money lending apps removed from Play store – GoI

கடந்த ஒரு வருடத்தில் ஆன்லைன் லோன் செயலிகள் அதிகரித்து வந்தன. அதன் மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பலரும் கஷ்டப்பட்டனர். இது சம்பந்தமாய் தெலுங்கானா போலீசார் பல கைதுகளை செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க இந்த செயலிகளினால் இன்னொரு பிரச்சனை உள்ளது.

About Author