லக்ஸரி போன் வகை விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட samsung Galaxy Z Fold 2 யை செப்டம்பர் 14ல் இருந்து pre – order செய்யலாம். விலை 1,49,999 ரூபாய் தான். ஆனால் இதற்கு மும்பு அறிமுகம் செய்யப்பட்ட இதன் முந்தைய மாடலை விட இதன் விலை குறைவுதான். 12 மாத EMI வசதியும் உண்டு.
Specifications
இயங்குதளம் :
Android 10
Octa-core processor
டிஸ்ப்ளே :
7.6-inch QXGA+ Dynamic AMOLED 2X with 2208 x 1768 pixels resolution for the main screen
6.2-inch HD+ Super AMOLED panel with 2260 x 816 pixels resolution for secondary screen
ஸ்டோரேஜ் :
512 ஜிபி
RAM : 12GB of RAM
பேட்டரி :
4500mAh dual batter ( Both wired and wireless charding )
கேமிரா :
10-megapixel selfie camera
triple rear camera setup consisting of a 12-megapixel telephoto lens, a 12-megapixel wide-angle lens with super speed dual pixel auto-focus and OIS, and a 12-megapixel ultra-wide-angle lens.
கலர் : Mystic Black and Mystic Bronze
samsung Galaxy Z Fold 2 மொபைலை சாம்சங் தளத்தில் செப்டம்பர் 14ல் இருந்து pre – order செய்யலாம்.