எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 95 வெளியாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 25 வருடம் முடிவடைந்தது. அதையொட்டி இந்த வீடியோவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.
ஸ்டார்ட் மெனு, அதன் லோகோ எப்படி மாறியுள்ளது என்பதை இந்த வீடியோ விளக்குகிறது