Connect Whatsapp through Proxy

Connect Whatsapp through Proxy

வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்குமானது. பொதுவாய் இணையத்தை உபயோகிப்பதில் தடை இருக்கும் பொழுது அதை கடந்து செல்ல பிராக்சி வசதியை உபயோகிப்பார்கள். தடை செய்யப்பட தளங்களை உபயோகிக்க இதை செய்வது உண்டு. இனி வாட்ஸ் அப் தடை செய்யப்பட்டால் அதை கடந்து உபயோகிக்க இந்த வசதி உதவும். இனி Connect Whatsapp through Proxy எப்படி என பார்ப்போம்.

Proxy Settings in Whatsapp

  1. வாட்ஸ் அப் செயலியில் செட்டிங்ஸ் மெனு செல்லவும்
  2. பின் , Storage and Media என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  3. அதில் கடைசியாக Proxy Settings என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்
  4. பின் Use proxy தேர்வு செய்து proxy settings விவரங்களை அளிக்கவும்.

கீழே ஸ்க்ரீன் ஷாட்

About Author