டெலிகிராம் போன்ற பிற செயலிகளில் வெகு நாட்களாக இருந்து வரும் " Edit message " வசதியை இப்பொழுது வாட்ஸ் அப் செயலி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் ப்ளாகில் வெளியாகி உள்ளது. இந்த வசதி ...
Chat Lock என்ற புதிய ஒரு ஆப்ஷனை புதிதாய் அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட உரையாடல்கள் இருக்கும். அது அவர்கள் தொழில் ரகசியங்கள் அல்லது மிக தனிப்பட்ட உரையாடல்கள் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த ...
தொடர்ந்து பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப் செயலியில் இப்பொழுது புதிதாக அதன் வடிவமைப்பை சிறிது மாற்றம் செய்துள்ளனர். வழக்கம் போல் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. இப்பொழுது இருக்கும் வடிவமைப்பில் சிறிய மாற்றமாக Bottom navigation bar ...
வழக்கம் போல் புதிதாய் ஓர் மாற்றத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இது ஒரு புதிய வசதி என்று சொல்ல இயலாது. ஒரு சிறு மாற்றம் என வேண்டுமானால் சொல்லலாம். இதனால் உபயோகிப்பாளரின் பிரைவசி பாதிக்குமா என்ற கேள்வி ...
வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் அனுப்புபவர்கள் அந்த மெசேஜ் எத்தனை நாள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து செட்டிங் செய்து அனுப்ப இயலும். Disappearing messages என்ற இந்த வசதி அனைவருக்கும் தெரியும். அதே போல் ஒரு சில மெசேஜ் ...
இப்பொழுது நீங்கள் புது மொபைல் வாங்கி உங்கள் வாட்ஸ் அப் சாட்களை புதிய மொபைலுக்கு மாற்ற வேண்டுமென்றால், முதலில் பழைய மொபைலில் உள்ள சாட்களை கூகிள் ட்ரைவிற்கு பேக் அப் செய்ய வேண்டும். பின் புதிய மொபைலில் வாட்ஸ் அப் செயலியை ...
வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்குமானது. பொதுவாய் இணையத்தை உபயோகிப்பதில் தடை இருக்கும் பொழுது அதை கடந்து செல்ல பிராக்சி வசதியை உபயோகிப்பார்கள். தடை செய்யப்பட தளங்களை உபயோகிக்க இதை செய்வது உண்டு. இனி வாட்ஸ் அப் ...
சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய வசதிகள் கொண்டு வரப்போவதாக அறிவித்து இருந்தது. அதில் சில வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ், 32 பேர் வீடியோ கால் மற்றும் வாக்கெடுப்பு ( Poll). இப்பொழுது தேடுபொறியில் புதிய வசதி வந்துள்ளது. அது ...
Meta நிறுவனத்தின் பேஸ்புக் செயலியில் உபயோகிப்பாளர்கள் அவர்களுக்கேற்ற " Avatar " உருவாக்கிக் கொள்ளலாம். அதை பல்வேறு பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கும் பொழுதோ அல்லது நமது பதிவிலோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை போன்றே இப்பொழுது வாட்ஸ் அப் செயலியிலும் அவதார் உருவாக்கும் ...
வாட்ஸ் அப் செயலியில் நாம் படங்கள் அல்லது வீடியோ பகிரும் பொழுது அந்த படத்தின் கீழே நாம் "caption " இணைத்து பகிரலாம். யாருக்கு பகிர்கிறோமோ அவர்கள் வீடியோ எதை பற்றியது என புரிந்து கொள்ள உதவும். ஆனால் இந்த வசதி ...