இப்பொழுது நீங்கள் புது மொபைல் வாங்கி உங்கள் வாட்ஸ் அப் சாட்களை புதிய மொபைலுக்கு மாற்ற வேண்டுமென்றால், முதலில் பழைய மொபைலில் உள்ள சாட்களை கூகிள் ட்ரைவிற்கு பேக் அப் செய்ய வேண்டும். பின் புதிய மொபைலில் வாட்ஸ் அப் செயலியை...
வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்குமானது. பொதுவாய் இணையத்தை உபயோகிப்பதில் தடை இருக்கும் பொழுது அதை கடந்து செல்ல பிராக்சி வசதியை உபயோகிப்பார்கள். தடை செய்யப்பட தளங்களை உபயோகிக்க இதை செய்வது உண்டு. இனி வாட்ஸ் அப்...
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அதே போன்ற மற்றுமொரு வசதியை கொண்டு பரிசோதித்துக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது
இரு மாதங்களுக்கு முன்பு " Message Reactions " என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய பொழுது ஒரு சில ரியாக்ஷன் எமோஜி மட்டுமே இருந்தது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இதன் பின் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும்...
பலரும் கேட்டுக்கொண்டிருந்த மற்றும் பலருக்கும் உபயோகமான ஒரு வசதியை இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒருவர் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்து ஆப்பிள் மொபைலுக்கு மாறுகிறார் என்றால் அவர் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல் வாட்ஸ் அப் சாட் ஹிஸ்டரியை மாற்ற இயலாது...
போன மாத இறுதியில் நாம் எழுதியிருந்த படி, இந்தியாவில் இப்பொழுது Google Play pass அப்டேட் வந்துவிட்டது. இப்பொழுது நீங்கள் உங்கள் மொபைலில் செக் செய்து பார்த்தல் கூகிள் ப்ளே பாஸ் ஆப்ஷன் காட்டும். அதற்கு முன்பு இதனால் என்ன பயன்...
ஆண்டிராய்டு செயலிகள் பெரும்பாலானவை இலவசம் என்றாலும், பல செயலிகளில் அவர்கள் வருமானம் ஈட்டுவதற்காக விளம்பரங்கள் வரும். அதே போல், செயலிகளில் சில குறிப்பிட்ட சேவைகளை பெற நீங்கள் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். செயலிகளில் வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டுமா, சில...
2007 நவம்பரில் முதன் முதலாக ஆண்டிராய்டு பீட்டா பதிப்பு வெளியாகியது. கமர்சியல் உபயோகத்திற்கு முதல் முதலாக வெளியானது 2008 செப்டம்பரில். இப்பொழுது 2021ல் ஆண்டிராய்ட் 12 வெளியாகியுள்ளது ( பிக்ஸல் மொபைல் மற்றும் சில சாம்சங் மொபைல்களில் வெளிவந்து விட்டது). இதற்கு...
வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியை விளம்பரப்படுத்த அதிகம் உபயோகப்படுத்துவது பிரைவசி செட்டிங்ஸ்களையே. அதாவது அதில் அனுப்பும் மெசேஜ் முதற்கொண்டு வேறு யாரும் படிக்க முடியாது என்பதில் துவங்கி அதில் இருக்கும் பல்வேறு பிரைவசி ஆப்ஷன்களையே அது பிரதானமாய் சொல்கிறது. அதில்...
நம்மில் பலருக்கும் ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் வரும் மெஸேஜ்களை ரிப்போர்ட் செய்யும் வசதி உண்டு என்பது தெரியும். எந்த ஒரு மெசேஜாக இருந்தாலும் அந்த மெசேஜை ரிப்போர்ட் செய்யலாம். அதிகமாக ரிப்போர்ட் செய்யப்படும் வாட்ஸ் அப் எண் ஆராயப்பட்டு தடைசெய்யப்படும்...