மனிதம் by லதா ரகு February 13, 2022 2 "சரி கந்தா, உடம்பை பார்த்துக்க. டாக்டர் கொடுத்த மருந்தை எல்லாம் சரியா போட்டுக்க. நீ ஒண்ணு செய். ஒரு பத்து நாள் வீட்டுக்குப்போய் ரெஸ்ட்டிலே இரு. உடம்பு முழுசா குணமாயிடட்டும். அப்புறமா கடையை பார்த்துக்க வேலைக்கு வா...." வேணு சொல்லி முடிப்பதற்குள்... Read more