சேற்று நீரில்
குதித்து விளையாடியது குழந்தை
இணைத்துக் கொள்கிறது சூரியன்
Category: கவிதை
கலா சேகர் கவிதைகள்
சுவையுணர்த்தி
(அறுசுவை உணர்த்தி)
பண்பின் (நற்பண்பின்)பயனுரைத்து
அன்பில் (அளப்பரிய)நமை அமிழ்த்தி
தந்தை இவர்தானென்று
காக்கும் கரங்கள்
அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!
விடுமுறை
விடுமுறை அறிவிக்கப்பட்டதும்
தன்னை தழுவி இது என்னோடது,
நான் தான் இதில் அமர்வேன் என்று
ஆதங்கம்
அம்மாவின் ஆதங்கம் தான்
முடிவில்லாதது. பெண்ணுக்கு
கல்யாணம் ஆகாத வரை
கல்யாணம் ஆகவில்லை என்கிற ஆதங்கம்