இ மெயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஸ்பேம் மெயில்களும் / மெயில் ஸ்கேம்களும் இருந்து கொண்டேதான் உள்ளன. ஆனால் காலத்திற்கேற்றவாறு அவர்களும் தங்களை மாற்றிக் கொண்டே செல்கின்றனர். புது புது வகைகளில் உபயோகிப்பாளர்களை ஏமாற்ற “Vishing Scam targets Gmail users”