Daiwa நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் டீவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 32 இன்ச் மற்றும் 39 இன்ச் அளவிலான இந்த இரண்டு டீவிகளும் அலெக்ஸா இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது.
அலெக்ஸா இருப்பதால் ரிமோட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. ரிமோட்டில் அலெக்ஸாவிற்கான பட்டனை தட்டிவிட்டு நீங்கள் உங்கள் குரலிலேயே கட்டளையிடலாம். நீங்கள் தேடும் ப்ரோகிராமோ அல்லது படமோ தேடப்பட்டு திரையில் காட்டும்.
Android Version | 8.0 |
Processor | A35 Quad core processor |
Memory & Storage | 1 GB & 8 GB |
Ports | 3 HDMI & 2 USB Ports & Bluetooth |
screen mirroring | Eshare |
Resolution | 1366 X 768 ( Cricket & cinema Preset Modes ) |
Audio | 20W sound output வித் stero speakers |
Price | 32″-15,990 and 39″-21,990 |
வழக்கம்போல ஒரு வருட வாரன்டி உள்ளது. கம்பெனியின் செயலியில் பதிவு செய்தால் அதற்கு மேல் டிவி பேனலுக்கு ஒரு வருட வாரண்ட்டி கிடைக்கும். அணைத்து முன்னணி இணையத்தளங்களிலும் இதை வாங்க இயலும் .