Migrating Signal Account to new mobile

ஒரு புதிய மொபைல் வாங்கினவுடனே நமக்கிருக்கற பெரிய வேலை , பழைய மொபைலில் இருந்து டேட்டாவை மாற்றுவதுதான். அதுவும் குறிப்பாய் வாட்ஸ் அப் , சிக்னல் போன்ற செயலிகளின் டேட்டாவை மாற்றுவது. இதில் வாட்ஸ் அப் டேட்டா பேக் அப் வேண்டுமென்றால் ஏற்கனவே நீங்கள் வாட்ஸ் அப்பில் பேக் அப் எடுத்திருக்க வேண்டும். அதே போன்றுதான் சிக்னல் செயலியிலும் இருந்தது. ஆனால் இப்பொழுது Migrating Signal Account மிக எளிதாகி விட்டது.

எப்படி செய்வது – Migrating Signal Account

  1. இரு மொபைல்களும் ஒரே வை பை நெட்ஒர்க்கில் இருப்பது அவசியம்
  2. புதிய மொபைலில் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்
  3. பின் அதில் “Transfer or Restore account ” ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளளவும்
  4. இப்பொழுது பழைய மொபைலில் செட்டிங்ஸ் சென்று அங்கு “chat” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  5. பின் “Transfer Account” தேர்வு செய்யவும்
  6. பின் புதிய மொபைலை காட்டும். தேர்வு செய்து “transfer ” செய்யவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.