Dual Screen Mobile -Microsoft Surface Duo

கணினி இயங்குதளத்தில் பல புதுமைகளை கொண்டுவந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்பொழுது நாம் உபயோகிக்கும் மொபைலிலும் ஒரு புதுமையை கொண்டு வரப்போகிறது. ஆம், உலகின் முதல் Dual Screen Mobile விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவில் விற்பனைக்கு வர உள்ளது என தகவல்கள் வந்துள்ளது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

Dual Screen Mobile ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் வேலை செய்யும். தனித்தனியாக இரண்டு ஸ்க்ரீன் நடுவில் இணைப்புடன். ஒரு மினி லேப்டாப் போன்று இருக்கும். இரண்டு ஸ்க்ரீன்களும் 5.6″ அளவிலானது. விரித்து வைக்கப்பட்ட நிலையில் அது 8.3″ ஸ்க்ரீன் அளவை கொண்டிருக்கும்.

Dual Screen Mobile

Speification

ஸ்நேப் டிராகன் 865/865+ ப்ராசசர்

6 ஜிபி RAM

256 ஜிபி ஸ்டோரேஜ்

3,640mAh பேட்டரி

Finger print reader

11MP கேமிரா ( ஒரே ஒரு கேமிரா மட்டுமே)

இப்பொழுதைக்கு இது இன்டர்நெட்டில் லீக்கான தகவல்கள். இது மாறுதலுக்கு உட்பட்டது.

இதன் விலை $1500 ( 1,12,383 INR ) இருக்கலாம் என கணித்திருக்கிறார்கள். AT & T நிறுவன காண்ட்ரேக்ட்டுடன் இது வெளியிடப்படலாம் என சொல்கிறார்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.