Lava Agni 5G Specifications

இந்திய மொபைல் நிறுவனமான லாவா நிறுவனம் தனது முதல் 5ஜி மொபைலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. “Lava Agni 5G” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் நவம்பர் 18 ஆம் தேதி முதல் லாவா இணையதளத்திலும், அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது. வாங்க விரும்புவார்கள் இன்று முதல் ப்ரீ-புக்கிங் செய்யலாம். ரூபாய் 500 செலுத்தி ப்ரீ-புக்கிங் செய்தால் அவர்களுக்கு ரூபாய் 2000 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 5ஜி மொபைலின் விலை ரூபாய் 19,999/-.

Lava Agni 5G

Lava Agni 5G Specifications

Operating System : Android 11

Display : 6.78-inch full-HD+ display with a 90Hz refresh rate and a hole-punch design

Processor : MediaTek Dimensity 810 SoC

RAM / Storage: 8GB RAM + 128GB 

Camera : 64 + 5 + 2 + 2 MP Quad Primary Camer as Dual LED Flash 16 MP Front Camera

Connectivity : 4G & 5 G and USB C type connector

Battery : 5,000mAh battery that supports 30W fast charging and company claims full charge in 30 mins

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.